25 லட்சம் கல்லா கட்டும் கடைகளும் க்ளோஸ்.. அமைச்சர் விக்னேஷ்
தமிழகத்தில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்குத் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இதுவரை 717 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ்… Read More »25 லட்சம் கல்லா கட்டும் கடைகளும் க்ளோஸ்.. அமைச்சர் விக்னேஷ்
