ஆடுகளுக்கு புல் அறுக்க சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த சோகம்!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம், ஷேர்கோட் காவல் எல்லைக்குட்பட்ட வாஜித்ஜ்பூர் கிராமத்தில், சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட பட்டாசு கழிவுகள் வெடித்துச் சிதறியதில், ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்கச் சென்ற சகோதரர்கள் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான… Read More »ஆடுகளுக்கு புல் அறுக்க சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த சோகம்!
