போலீஸ் விசாரணையின் போது திருச்சி வாலிபர் தற்கொலை முயற்சி-ஏன்?..
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் (50), கிறிஸ்துராஜ் (40) மற்றும் ஜான்கென்னடி (35) ஆகிய சகோதரர்கள். விவசாயிகளான இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாகவே… Read More »போலீஸ் விசாரணையின் போது திருச்சி வாலிபர் தற்கொலை முயற்சி-ஏன்?..
