தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் அதே பகுதியில் ரூ.3,500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரே நாளில் விலை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த… Read More »தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500
