தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..? என விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சமூக வலைதள பதிவில்: ஜனநாயகப் பண்புகள் அறவே… Read More »தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்
