அரசு பஸ் ஓட்டுநர்கள் சட்டைபையில் மொபைல் வைக்க தடை
அரசு பஸ்சை இயக்கும் போது டிரைவர்கள் மொபைல் வைத்திருக்க கூடாது மற்றும் உபயோகப்படுத்த கூடாது என சுற்றறிக்கை வாயிலாக ஏற்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டுனர்கள் சட்டைப்பையில் மொபைல் வைத்திருப்பதாகவும் அவ்வப்போது பணியின் போது பயன்படுத்தி… Read More »அரசு பஸ் ஓட்டுநர்கள் சட்டைபையில் மொபைல் வைக்க தடை
