சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.. அடிவார கடைகளை இடிக்க வேண்டாம்
விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை மேற்கொண்டு இடிக்க வேண்டாம் என்று வத்திராயிருப்பு தாசில்தாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் வத்திராயிருப்பு… Read More »சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.. அடிவார கடைகளை இடிக்க வேண்டாம்
