அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்
பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி… Read More »அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்
