திருச்சி-வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அலுவலர்
திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சந்திரா மீது, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றத்திற்காகத் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (DVAC) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.… Read More »திருச்சி-வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அலுவலர்
