சமூக பொறுப்புணர்வுடன் சிறப்பாக செயல்பட பத்திரிகையாளர்களுக்கு சரத்குமார் வாழ்த்து
தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று (நவ.16), பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் சரத்குமார் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஒரு பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவத்துடன் ஊடகத் துறையின் சவால்களையும், தியாகங்களையும் தான் நன்கு அறிந்தவன்… Read More »சமூக பொறுப்புணர்வுடன் சிறப்பாக செயல்பட பத்திரிகையாளர்களுக்கு சரத்குமார் வாழ்த்து
