தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்., 17) ஒரு கிராம் ரூ.14,210-க்கும், சவரன் ரூ.1,13,680-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஏப்., 18) கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

