தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1560 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.1,560 சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.13,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,680-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.13,015-க்கும், ஒரு சவரனுக்கு… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1560 குறைவு
