தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,08,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.13,535க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240க்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

