தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைவு
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 02) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 சரிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்கப்பட்டது.… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைவு
