தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு


