தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3200 குறைவு
தமிழகத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 400 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.3200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,000க்கு விற்பனையாகிறது. காலையில் சவரனுக்கு ரூ. 8560 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.3200 குறைந்துள்ளது. வௌ்ளியின் விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3200 குறைவு
