தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.400 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று… Read More »தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.400 குறைவு
