சவுதியில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தல்
சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போதைய சூழலைக்… Read More »சவுதியில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தல்
