இந்தியாவில் அறிமுகமான Samsung Galaxy A27 5G!
Samsung தனது புதிய Galaxy A27 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மிட்-ரேஞ்ச் வாடிக்கையாளர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன், பிரீமியம் வடிவமைப்பு, சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் சிறந்த கேமரா… Read More »இந்தியாவில் அறிமுகமான Samsung Galaxy A27 5G!
