அம்மா உணவகத்தில் சாப்பிடவந்த இளைஞர் முகத்தில் சாம்பாரை ஊற்றிய பெண்
சென்னை திருவிக நகரில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிடச் சென்ற இளைஞரின் முகத்தில் பெண் ஊழியர் ஒருவர் கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் முகத்தில் காயமடைந்த இளைஞர், பெரியார் நகர்… Read More »அம்மா உணவகத்தில் சாப்பிடவந்த இளைஞர் முகத்தில் சாம்பாரை ஊற்றிய பெண்
