பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை
திண்டுக்கல்,பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி… Read More »பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை
