சாலமன் பாப்பையா மறைவை தாங்காமல் கண்ணீர் வடித்த பேச்சாளர் ராஜா
பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவை அடுத்து, பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, ஊடகம் ஒன்றிற்கு அளித்த இரங்கல் பேட்டியின்போது கதறி அழுதார். மேலும், “ஒன்றுக்கும் உதவாத கிராமத்துப் பையனாக இருந்த எனக்குள் இலக்கிய ஆர்வத்தை… Read More »சாலமன் பாப்பையா மறைவை தாங்காமல் கண்ணீர் வடித்த பேச்சாளர் ராஜா
