சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடந்த 8 மாதங்களில் 3,163 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், 408 நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர்… Read More »சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை
