சாலை முறைகேடு விவகாரம்: மாணவர் உட்பட 3 பேர் மீதான வழக்கு ரத்து!
சென்னை: சாலைப் பணியில் முறைகேடு நடந்ததாகக் கேள்வி எழுப்பிய சட்டக்கல்லூரி மாணவர் மற்றும் அவருடன் இருந்த இருவர் மீது காவல்துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சாலைப் பணிகளில்… Read More »சாலை முறைகேடு விவகாரம்: மாணவர் உட்பட 3 பேர் மீதான வழக்கு ரத்து!
