உடல் நலக்குறைவு… சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கண்டியூர் வனப்பகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டி ஓடைப்பள்ளம் பகுதியில் நேற்று மாலை பள்ளத்தில் பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்திருப்பது வனத்துறையினரின் ரோந்து பணியின் போது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ… Read More »உடல் நலக்குறைவு… சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழப்பு
