கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி-நண்பனுக்கு தீவிர சிகிச்சை
சென்னை, எண்ணூர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். எர்ணாவூர் பெரிய காசி கோவில்குப்பம் 1வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கவுதம் (15). அதே பகுதியில் உள்ள… Read More »கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி-நண்பனுக்கு தீவிர சிகிச்சை
