சினிமாவில் ஹீரோ.. அரசியலில் வில்லன்”.. முதல்வர் விஜயை விமர்சித்த டிடிவி
“சினிமாவில் முதலமைச்சர் விஜயை ஹீரோவாக பார்த்தவர்களுக்கு, டிவியில் அவரை பார்க்கும்போது ரகுவரன் ஸ்டைலில் வில்லனாக தெரிகிறார். அவருடைய உண்மையான கேரக்டர் அதுதான்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், விஜயின் அரசியல்… Read More »சினிமாவில் ஹீரோ.. அரசியலில் வில்லன்”.. முதல்வர் விஜயை விமர்சித்த டிடிவி
