கோடையில் பரவும் சின்னம்மை: குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடச் சுகாதாரத்துறை வேண்டுகோள்
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்… Read More »கோடையில் பரவும் சின்னம்மை: குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடச் சுகாதாரத்துறை வேண்டுகோள்

