ரூ.169 கோடி மோசடி- ஓய்வு பெறும் நாளில் சிக்கிய IAS அதிகாரி
அரசுப் பணியின் இறுதி நாளில், பெருமதிப்புடன் ஓய்வு பெற வேண்டிய ஹரியானா மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி பர்தீப் குமார், ₹169 கோடி நிதி மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »ரூ.169 கோடி மோசடி- ஓய்வு பெறும் நாளில் சிக்கிய IAS அதிகாரி
