தஞ்சையில் சிபிசிஐடி கைது செய்த இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் காவல்!
தஞ்சாவூரில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் கோ.சுகுமாறனை, போலீஸ் காவலில் 24 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் நெ.1 வல்லம் சாலையில் தனியார் மருத்துவமனையில் பங்குதாரர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக… Read More »தஞ்சையில் சிபிசிஐடி கைது செய்த இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் காவல்!
