10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
10-ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சென்னை CIPET (Central Institute of Petrochemicals Engineering & Technology) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டிற்கான பிளாஸ்டிக்… Read More »10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
