கணவர் உயிரைக் காக்க சிறுநீரகம் தானம் செய்த மனைவி
சீனாவில், மருத்துவ ரீதியாக சிறுநீரகம் பொருந்துவதற்கு 10 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பு இருந்தபோதிலும், 25 வயது இளம்பெண் லியாங் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். இரத்த சம்பந்தம் இல்லாத… Read More »கணவர் உயிரைக் காக்க சிறுநீரகம் தானம் செய்த மனைவி
