திருச்சி மாவட்டத்தில் சிறுவர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 8 காவல்துறை சிறுவர் மன்றங்களுக்கு கிரிக்கெட் மட்டைகள், கிரிக்கெட் பந்துகள், கிரிக்கெட் ஸ்டம்புகள், கைப்பந்துகள், கால்பந்துகள், ஷட்டில் ராக்கெட்டுகள், ஷட்டில் காக்ஸ், கேரம் போர்டுகள், சதுரங்கப் பலகைகள், சிலம்பக் கம்புகள்,… Read More »திருச்சி மாவட்டத்தில் சிறுவர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
