திருச்சி: வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிலிண்டர் விநியோக ஊழியர் உடல் – போலீசார் விசாரணை
திருச்சி செந்தண்ணீர்புரம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெயசூர்யா (55). இவர் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும்… Read More »திருச்சி: வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிலிண்டர் விநியோக ஊழியர் உடல் – போலீசார் விசாரணை
