தூத்துக்குடி அருகே ஆணவப் படுகொலை.. அண்ணன் செயலால் பரபரப்பு
தூத்துக்குடி: கயத்தாறு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் நாடகம் நடத்திய நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரைக் காதலித்ததால் அப்பெண்ணின் சகோதரர் ஆணவப் படுகொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.… Read More »தூத்துக்குடி அருகே ஆணவப் படுகொலை.. அண்ணன் செயலால் பரபரப்பு
