துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில் என்ஜினியர் திடீர் மாயம்
திருச்சி, திருவானைக்காவல் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் இமயன் (35) இவர் துபாயில் சிவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இமயன் அங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.… Read More »துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில் என்ஜினியர் திடீர் மாயம்
