சிவ சிவ’ கோஷத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன (சொர்ண பந்தன) மகா கும்பாபிஷேகம் தமிழ் ஓதுவார்கள் பாட மிக விமரிசையாக நடைபெற்றது. மதுரையில் உள்ள உலக அளவில் மிகவும்… Read More »சிவ சிவ’ கோஷத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
