மேகதாது அணை கட்டஅனுமதி கோரி…கர்நாடக முதல்வர் மனு
காவிரி நதிநீர்ப் பகிர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே பல தசாப்தங்களாகத் சட்டப் போராட்டங்களும் அரசியல் மோதல்களும் நீடித்து வருகின்றன. இச்சூழ்நிலையில், பெங்களூரு நகரின் குடிநீர் தேவையைத் தீர்ப்பது மற்றும் மின்சார உற்பத்தி ஆகிய… Read More »மேகதாது அணை கட்டஅனுமதி கோரி…கர்நாடக முதல்வர் மனு
