நேபாளில் 10 நாட்களுக்கு பிறகு.. சீன தொழிலாளி- பெண் மீட்பு…
காட்மாண்டு: நேபாளில் 10 நாட்களுக்கு பிறகு சீன தொழிலாளி மீட்கப்பட்ட நிலையில், வீட்டில் சிக்கியிருந்த பெண் வீட்டிற்குள் ஒருவரும் மீட்கப்பட்டார். நேற்று 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.
