சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு
சிவகங்கை: கீழடியில் நடக்கும் 11ம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானையின் மேற்பகுதியில்… Read More »சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு
