சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு
தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் உரையாற்றினார்.. சுதந்திர தினத்தை கொண்டாடும் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகள். தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கம். உடைந்து நொறுங்கும்போதுதான் சுதந்திரம் கிடைக்கும், அதை… Read More » சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு
