திமுக-வில் இணைந்த பாரதி சுப்பராயன்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில் நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர். அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி.சுரேஷ், பொருளாளர்… Read More »திமுக-வில் இணைந்த பாரதி சுப்பராயன்!
