கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் பக்தர்கள் தரிசனம்
ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு முருக கடவுளின் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.மூலவர் தங்க கவசம்… Read More »கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் பக்தர்கள் தரிசனம்
