திருச்சி பூலோகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..பக்தர்கள் வழிபாடு
திருச்சி கீழப்புலிவார்ரோடு பகுதியில் உள்ள ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது பஞ்சஸ்தல விருட்சங்களுடன் வாஸ்து தோஷம் நீக்கும் புனிதத்தன்மையுடன், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பூலோகநாத… Read More »திருச்சி பூலோகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..பக்தர்கள் வழிபாடு
