சென்னை மாநகராட்சியின் சூப்பர் ஐடியா
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் வெப்பம் மிக அதிகமாக காணப்படுகிறது. சென்னை மாநகரில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்களில்… Read More »சென்னை மாநகராட்சியின் சூப்பர் ஐடியா
