ரசிகர்கள் நடனமாடி, உற்சாக கோஷங்களை எழுப்பி நடிகர் சூரிக்கு வாழ்த்து
கரூரில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள “மண்டாடி” திரைப்படத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட சூரி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கரூரில் இரண்டு திரையரங்குகளில் திரைப்படம் வெளியான நிலையில், அஜந்தா… Read More »ரசிகர்கள் நடனமாடி, உற்சாக கோஷங்களை எழுப்பி நடிகர் சூரிக்கு வாழ்த்து
