சூர்யாவின் 50வது படத்தைஇயக்கும் லோகேஷ் கனகராஜ்
நடிகர் சூர்யாவின் 50-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களுடன் இணைந்த LCU படமாக உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, விக்ரம் படத்தில்… Read More »சூர்யாவின் 50வது படத்தைஇயக்கும் லோகேஷ் கனகராஜ்

