கரூரில் சூர்யா ரசிகர் மன்றத்தின் 25ம் ஆண்டு விழா கொண்டாட்டம்!
கரூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்திற்கு 25 ஆண்டுகள் நிறைவு – கலையரங்கம் திரையரங்கம் முன்பு கேக் வெட்டி, பூசணிக்காய் உடைத்து ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா நடித்துள்ள… Read More »கரூரில் சூர்யா ரசிகர் மன்றத்தின் 25ம் ஆண்டு விழா கொண்டாட்டம்!
