உபியில் கனமழை… சூறைக்காற்றால் 89 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் இடி மின்னலுடன் பெய்த கோடை மழையால் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை, சூறைக்காற்றின் போது மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் காலையில் வெயில், மாலையில் சூறைக்காற்றுடன்… Read More »உபியில் கனமழை… சூறைக்காற்றால் 89 பேர் பலி
