உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் திருவல்லிக்கேனி காவல்நிலையத்தில் இன்று கையெழுத்திட வந்திருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் வெளியே காத்திருந்தனர். அச்சமயத்தில் நடிகை பற்றி அவதூறாக பேசிய… Read More »உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி
